A

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை ஆதியும் நீரே என் அந்தமும் நீரேமாறிடா நேசரே எந்தன் இயேசுவே Aandavar Nam Yesuvai song lyrics in English 1.Aandavar Nam YesuvaiAayiram Thuthikalalum Aarparithupottrida naam aayaththamalloAaviyin santhosamae Emakkalitharae Aathiyum neerae En Anthamum NeeraeMaarida Neasarae Enthan Yesuvae 2.Ennilla En ThunbangalEngu poai OlinthathoEmmullanthaan nandriyaal nirainthuPonguthae Yeagamaai EllarumKoodi sthostharippom 3.Suyatheena aaviyaal silarSathiyam vittodinumSakthiyeenthu saatchiyaga intrum nilakkabakthiyil […]

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை Read More »

ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae

ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae ஆதியும் நீரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம் 1.தூதர் போற்றும் தூயவரேதுதிகளின் பாத்திரா தேவரீரேஉந்தனின் சமுகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் 2.வல்லமை ஞானம் மிகுந்தவரேவையகம் அனைத்தையும் காப்பவரேஆயிரம் பேர்களில் சிறந்தவராய்ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் 3.செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் 4.ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனை

ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae Read More »

அன்பே ஆருயீரே – Anbe Aaruyire En Aandavarae

அன்பே ஆருயீரே – Anbe Aaruyire En Aandavarae அன்பே ஆருயிரே என் ஆண்டவரேஅண்ணலே உம்மை ஆராதிப்பேன் Anbe Aaruyire En Aandavarae song lyrics in English Anbe Aaruyire En AandavaraeAnnalae Ummai Aarathippean 1.Engirunthalum AarathippeanElla Nearathilum Aarathippean 2.Ninthaikal maththiyilum AarathippeanNerukkaththin Nearathilum Aarathippean 3.Enna Vanthalum AarathippeanEthu nadanthalum Aarathippean 4.Nanmaiyo Theemaiyo AarathippeanNastamo labamo Aarathippean

அன்பே ஆருயீரே – Anbe Aaruyire En Aandavarae Read More »

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae அன்பராம் இயேசுவை நோக்கியேநாளும் பயணம் செய்வேன் (2)மலை போன்ற துன்பங்கள்பாதையை மறைத்தாலும் (2)விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம் ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர்

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae Read More »

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom ஆனந்தமாக ஆர்பரிப்போம்அன்பரில் களிகூருவோம்கர்த்தர் செய்த எல்லா நன்மைக்காய்கருத்துடன் நன்றி சொல்லுவோம் பாடுவோம் கர்த்தர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது-4 1.நீதியின் பாதையில் நடத்துகிறார்நாள் மேய்ச்சலை நான் கண்டடைவேன்-2என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதால்அசைக்கப்படுவதில்லை -2 -பாடுவோம் 2.கூப்பிட்ட நாளில் குரலை கேட்டுபதில் தந்து தலையை உயர்த்தினாரே-2கைவிடாமல் விலகிடாமல்கரம்பற்றி நடத்துகிறார் -2 -பாடுவோம் Aanandhamaaga aarparipom song lyrics in english Aanandhamaaga aarparipomAnbaril kalikooruvomkarthar seitha ella nanmaigatkaaikaruthudan nandri solluvom Paaduvom

ஆனந்தமாக ஆர்பரிப்போம் – Aanandhamaaga aarparipom Read More »

அதிசயமாய் நடத்தி செல்பவரே – Adhisayamai Nadathi selbabarae

அதிசயமாய் நடத்தி செல்பவரே – Adhisayamai Nadathi selbabarae அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை ஆராதனை ஆராதனை ஆரதனை உமக்கே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2 Adhisayamai Nadathi selbabarae song lyrics in english Adhisayamai Nadathi selbabarae AarathanaiAarathani Aarathani Aarathani umakke -2 1.Sengadalo YoarthanoMun sellum Devan NeerallavoVananthiramo maraividamoEnnai Poshikkum Devan Neerallava -2 – Aarathani 2.Akkini Soozhaiyo

அதிசயமாய் நடத்தி செல்பவரே – Adhisayamai Nadathi selbabarae Read More »

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha ஆயிரமாயிரம் தூதர்கள் சூழஆண்டவர் இயேசு மேகமதிலேபேரின்ப நதியாய் தரணியை நோக்கிஅழைத்திட வாறாரே-2 ராஜாதி ராஜன் வருகிறார்தேவாதி தேவன் வருகிறார்-4 1.ஆயத்தமானோர் அனைவரையுமேஆகாயம் சேர்த்திடவேஆண்டவர்க்காய் வாழ்ந்தவரைசிங்காசனம் ஏற்றிடவே -2வருவேன் என்று வாக்கு உரைத்தவர்வானத்தில் வாறாரேதருவேன் பலனை என்று சொன்னவர்தந்திட வாறாரே – ராஜாதி ராஜன் 2.மரித்தவர் யாவரும் உயிர்த்தெழுவார் அந்த மன்னவன் வருகையிலேபரிசுத்தமாக வாழ்ந்தவரெல்லாம்பரலோகம் செல்வரே -2பரிசுத்த கூட்டம் வாழ்க வாழ்கஎன்று முழங்கிட வாறாரேதரிசிக்கும் பக்தர் வருக வருகஎன்று

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha Read More »

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமேவல்லமையாய் இறங்கியே வாருமே வாரும் வாரும் வல்லமையால் நிறைக்கவாரும் வாரும் வரங்கள் தந்திடஆவியான தேவனே காத்து நிற்கிறோம் 1.சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திட வேண்டும்அசுத்த ஆவிகள் ஓடிட வேண்டும்இயேசுவே தெய்வம் என்று தேசம் அறிந்திடஎலியாவை போல வேண்டி நிற்கிறோம். -வாரும் 2.மந்திரம் சூனியம் ஒழிந்திட வேண்டும்மந்திரவாதிகள் மாறிடவேண்டும்இயேசுவின் வல்லமை போல் ஒன்றுமில்லையேஎன் தேச ஜனங்கள் அறிந்திட வேண்டும்.-வாரும் 3.ஆவியின் கனிகள் தந்திட

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே – Aaviyana Engal Anbu Deivame Read More »

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகாஅழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகழகா (2) செல் போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகாஇயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா(2)கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேலாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகாகோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா அம்மா அப்பா அட்வைசுவெறுக்குரியே இது அழகாGirl friendu boy

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku Read More »

அன்பினால் வந்த தேவன் – Anbinaal Vanthe Thevan

அன்பினால் வந்த தேவன் – Anbinaal Vanthe Thevan அன்பினால் வந்த தேவன்அகிலமும் ஆளுகின்ற தேவன்இயேசுவுக்காக பிறந்துஆயிரம் நாமம் கோண்ட தேவன் உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2 அன்பினால் வந்த தேவன்அகிலமும் ஆளுகின்ற தேவன்இயேசுவுக்காக பிறந்துஆயிரம் நாமம் கோண்ட தேவன் பூமியாய் படைத்த தேவன்சகலமும் உண்டாக்கின தேவன்இந்த உலகின் பாவங்களக்காய்சிலுவையாய் சுமந்து கொண்ட தேவன் மேய்பரே, நேசரே, கர்த்தரே,தோழனே, நண்பனே, என் இன்பமே – 2 அன்பினால் வந்த தேவன்அகிலமும் ஆளுகின்ற

அன்பினால் வந்த தேவன் – Anbinaal Vanthe Thevan Read More »

அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu

அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu அவர்கள் கூடி ஜெபித்த போதுஇடம் அசைந்தது அசைந்துஅவர்கள் பாடி துதித்த போதுகட்டுகள் அவிழ்ந்தது அவிழ்ந்தது 1) பவுலும் சீலாவும் ஜெபித்தபோதுஅஸ்தி பாரங்கள் அசைந்ததுநீயும் நானும் துதிக்க தொடங்கினால்அஸ்தி பாரங்கள் அசைந்திடுமே (2)-ஜெபமே 2) ஒருமனமாய் கூடி ஜெபித்தால்அசையாதவைகளும் அசைந்திடும்எழுப்புதல் நாட்களில் எலும்பி ஜெபித்தால்எழுப்புதல் தேசத்தில் பரவிடும் (2) ஜெபமே 3) ஜெபிக்க ஜெபிக்க மகிமை இறங்கும்ஆலயமும் நிரம்பிடுமேஜெபிக்க ஜெபிக்க வல்லமை இறங்கும்ஜெபத்தின் நாயகன் இறங்கிடுவார்

அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu Read More »

அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும் – Anjiden Anjiden Yaarukum

அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும் – Anjiden Anjiden Yaarukum அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும்அஞ்சிடேன் ஆண்டவர் இருப்பதால்எனக்கு ஆலோசனை கொடுப்பதால்-2 2.உனக்கு விரோதமாய் உருவாகும்ஆயுதங்கள் – வாய்க்காதே போகும்இயேசுவின் நாமத்தினால் Anjiden Anjiden Yaarukum song lyrics in English Anjiden Anjiden YaarukumAnjidean Aandavar IruppathaalEnakku Aalosanai Koduppathaal -2 1.Eppakkam Nerukkapattum NaanOdungipovathillai YaarennaSonnalum naan sernthu povathillai 2.Unakku Virothamaai uruvaagumAayuthangal Vaaikkathae PogumYesuvin Naamathinaal 3.Unnathamanavarin MaraivilMarainthullean EththeeingumAnugathu Anugathu Anugathu R-Rock

அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும் – Anjiden Anjiden Yaarukum Read More »