A

அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile

அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile அப்பா உம் தோள்களிலே என்னை சுமந்து வந்தீர் கை விடா தேவன் தகப்பனாய் இருக்க கவலை எனக்கில்லையே தாங்கினீர் ஏந்தினீர் சுமந்தீர் தப்புவித்தீர் வலக்கரம் பிடித்தவரேவழி இதுவே என்றீரே உடனிருந்து என்னை நடத்தினீரேஉயர்த்தி வைத்தவரே வாழ் நாள் நன்றி சொல்வேன் தகப்பனே தந்தையே நன்றி நன்றி அப்பா தோளில் சுமந்தீரே நன்றி அப்பா நன்றி நன்றி அப்பா கரம் பிடித்தீரே நன்றி அப்பா Appa Um Tholgalile […]

அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile Read More »

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum ஆவியோடும் உண்மையோடும் ஆராதனைஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்லஅந்த மலையிலும் அல்லஎங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க 1.கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமாகற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவாநம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா – இந்த மலையிலும் 2.இயேசு பலியானதாலே

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum Read More »

ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya

ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya ஆயிரம் நாவுகள் போததையாநீர் செய்த நன்மைகள் விவரிக்கஆயிரம் நாட்கள் போததையாஉன் நன்மைகளை சொல்லித் துதிக்க( 2 ) துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டே இருப்பேன் ( 2 ) 1. என் இருதயத்தின் வேண்டுதலைஉம் செவிகள் கவனித்ததேகண்ணீரோடு நான் ஜெபித்ததெல்லாம்உம் கண்கள் கண்டிட்டதே ( 2 )எனக்கு நேரிட்ட எல்லா நிந்தைகள் நீக்கிஅதிசயமாய் என்னை நடத்தினீரேநான் நினைத்ததிலும் நான் ஜெபித்ததிலும்அதிகமாய் எனக்கு செய்தவரே ( 2 ) 2.

ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya Read More »

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu அன்பு இயேசுவின் அன்பு ஆழ அகல நீளம் அறியா அன்பு அன்பு இயேசுவின் அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு பட்டம் பதவி பெயர் புகழ் தேடி அலையும் உலகில் மகிமை வல்லமை கணம் துறந்து அடிமை ஆன அன்பு -2மறுதலிக்கும் மாந்தர் மனம்திரும்பார் என்று அறிந்தும் மகிமை அவர்க்கும் அளிக்க தன்னை உவந்து ஈந்த அன்பு -2 அன்பு இயேசுவின் அன்புஉயிரைக் கொடுத்து என்னை

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu Read More »

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya அழகு மட்டும் இருந்தா போதாதைய்யாஅழகு தேவனோடே இருக்கணுமைய்யா வாசிப்பதிலே வல்லவனா நீகாரியத்திலே கெட்டிக்காரனாதேவ ஆவியால் நிறைய வேண்டுமேதேவ ஆவியால் இயங்க வேண்டுமே ஆவியோடும் பாடுகிறேன்உண்மையோடும் வாசிக்கிறேன்ஆண்டவரை ஆராதிக்கிறேன் – 2 1. வழி மாறி போகாதய்யா பிசாசின் கண்ணியிலே விழுந்து விடாதேதடுமாறி விழுந்தவன் கூடதேடி பிடித்து வந்திடுவானே பாசமாக பரம பிதா பார்த்துக்கொள்கிறார்பரலோக அன்பு என் கூட இருக்கிறார் கெட்டியாக அவரை பிடித்துக்கொள்ளப்பாகடிகாரம் ஓடுதே ஓடுதேயப்பா

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya Read More »

ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare

ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare ஆட்டு குட்டியாய் ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரேஅனல் மூட்ட பண்ணும் அய்யாஅதிசயம் ஆயிரம் தினந்தோறும் செய்தீரேஅற்புதமாய் இரங்குமய்யாஇந்நேரம் வரும் அய்யாஇவ்விடம் வாரும் அய்யாஇந்நேரம் வரும் அய்யாஇவ்விடம் வாரும் அய்யாஅசைத்திடுமே இந்த இடம் அதையேபற்பல நாவுகள் பிரியட்டுமேபற்பல நாவுல் பிரியட்டுமேஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரேஅனல் மூட்ட பண்ணும் அய்யா 1.மேல் வீட்டு அறையிலே இறங்கின அபிஷேகம்எங்கள் மீது இரங்கட்டுமேநொறுங்குண்ட இதயங்கள் புது

ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare Read More »

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta அவர் நாமத்தினால் கேட்ட எல்லாமுமேஎன்றும் எப்போதும் நடந்திடுமேஅவர் சித்தத்தினால் கேட்ட எல்லாமுமேஎன்றும் தவறாமல் நடந்திடுமே அவர் உண்மையுள்ளவரேஎன்றும் மறப்பதில்லையே 1.எலியா கேட்ட விண்ணப்பம் கேட்டவர் இன்று நம்மோடு இருக்கின்றாரேஅன்று வானம் திறந்ததுப் போல்உந்தன் வாழ்வின் வாசல் திறந்திடுமே அவர் வல்லமையுள்ளவரேஎன்றும் மறப்பதில்லையே 2.அன்னாள் அழுது ஜெபித்த விண்ணப்பம் கேட்டவர் நம்மோடு இருக்கின்றாரேஅன்று கண்ணீரைக் கண்டவர் பிள்ளையைக் கொடுத்தவர்உனக்கும் கொடுத்திடுவார்அன்று கண்ணீரைக் கண்டவர் உன்னையும் காண்கிறார்கண்ணீரைத் துடைத்திடுவார் அவர்

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta Read More »

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லைகரத்தினால் நிகழ்த்துவார்பெருங்கடல் விழுங்க கூடூமோஇல்லை காற்றினை அடக்கி ஆளுவார் வானாதி வானம் அரசாலும் ராஜன்பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்மலை காடுகள் நதிகள்கேதுருக்கள் ஆடும்அவர் நாமம் உயர்ந்ததென்றேஅவர் நாமம் உயர்ந்ததே Everlasting God He does marvellousProminent among all the Nations yeh…Supernatural the way all he doesNone like him – He triumphs all the battle field

அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo Read More »

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் நீர் வந்தால் எல்லாம் ஆகும் கட்டளை இட்டால் என்றும் நிற்கும் உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன் உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன் என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன் வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே ஒரு வார்த்தை சொன்னிரே

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu Read More »

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai

அப்பா எவ்வளவு இன்பமானவைஉமது வாசஸ்தலங்கள்எனது ஆத்துமா உம்ஆலயத்தை வாஞ்சிக்குதே.. ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்.. எனது இயேசுவை ஆராதிப்பேன் அப்பா உம் வீட்டில் வசிப்பதேஎனது பாக்கியமே..அப்பா உம்மை துதிப்பதேஎனது வாஞ்சையே.. அப்பா உம்மிலே பெலன் கொள்வேன்உமக்கு முன்பாக வந்து நிற்பேன்என் விண்ணப்பத்தை கேட்டிடும்எனக்குச் செவிகொடும் அப்பா ஆலய வாசலில்காத்திருப்பேன் உமக்காகஆயிரம் நாளிலும் இந்த ஒரு நாள்என் வாழ்வில் நல்லது சேனையின் கர்த்தரை நம்பிடுவோர்என்றும் கைவிடப்படவில்லைஎன்னை உம் வீட்டில் சேர்க்கவேவாரும் என் இயேசுவே..

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai Read More »

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare Read More »

அந்த சிலுவையே-Antha Siluvayae

Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா என்னையும்

அந்த சிலுவையே-Antha Siluvayae Read More »