A

அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga

அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga அக்கினியாய் என்னை மாற்றுங்கஆவியால என்னை நிரப்புங்கஇயேசுவே என் இயேசுவே – 2

அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga Read More »

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae அதிசயம் அற்புதம் நடக்குதே இயேசுவின் நாமத்தினால்நோய்களும் பேய்களும் ஓடுதே இயேசுவின் நாமத்தினால் வெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நமக்குவெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நம்இயேசுவின் நாமத்தினால் வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்பாவ சாப வல்லமைகள் இன்று இங்கு அடங்கிடும்இயேசுவின் நாமத்தில்இயேசுவின் நாமமே சுகமளித்திடும் நாமமே – 2 தோல்விகளில்

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae Read More »

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரே-2ஆலோசனை கர்த்தரும் நீரே -2 ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம் வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமேதாருமே நீர் தாருமேஉம் ஆவியின் கொடைகளை தாருமே –2 உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமேஉம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2 நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2 பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேபெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேஇன்று இங்கு இறங்கிடுமேஇன்று

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae Read More »

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean அள்ளித்தூவும் விதையானேன்இயேசுவே உம் கரத்தால்…!தடைகளை தாண்டி வந்தேனேவளர்ந்திட வைத்திடுமே..! (2) Allithoovum Vithaiyanean song lyrics in English Allithoovum VithaiyaneanYesuvae um karathaalThadaigalai thaandi vantheanaevalarnthida vaithidumae -2 1.Vazhiyarugae naan viluntheanparavai ennai paarkirathae -2balan thanthennai vaazha vaithidumaenalla nilathil vilunthidavae mattri ennai amaithidumae -2Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்… 2.Paarai nilathil naan viluntheanvalarnthida ennil Vazhi

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean Read More »

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் பா சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா Appa Appa Unga Nenjula song lyrics in English Appa Appa Unga Nenjula saanjukireanYeangurean

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula Read More »

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai ஆவியோடும் உண்மையோடும்உம்மை தொழுகிறோம் என்ஆண்டவரே -3 நிறைவான ஆவியே நீர் என்னில் வாருமேநிறைவான ஆவியே நீர் என்னை மாற்றுமேஎன் நினைவானீரே என் துணையானீரேஎன் நிழலானீரே எனக்கெல்லாமும் நீரே – 2 – நிறைவான ஆவியே ஜலத்தின் மீது அசைவாடினீர்எங்கள் மீதும் அசைவாடுமேஎன் வாழ்க்கையை நீர் அழகாக்கினீர்–(2)என்னை உருவாக்குமே என்னை சீராக்குமே–(2) – நிறைவான ஆவியே அக்கினியில் உலாவினீர்எங்களோடும் உலாவிடுமேபிறர் பார்வையில் என்னை சிறப்பாக்கினீர் – (2)சேதம் இல்லாமலேஎன்னை

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai Read More »

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்உன்னைப் பிரிந்து நொந்தேன் (2) 2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2) 3.வாழ்வு தரும் வசனமெல்லாம்நீர் என்று அறிந்த பின்னேவேறு எங்கே நான் போவேன்எந்தன் புகலிடம் நீரே

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen Read More »

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren 1.அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கிருபை எனக்கு தாருமையா உந்தன் சமூகம் எனக்கு போதுமையா உந்தனின் பாதையிலே காத்திருப்பேன் இயேசையா இயேசையாகிருபை எனக்கு போதுமையா 2.பாவியாக அலைந்து திரிந்தேன் தேடி வந்தவரே ரத்தத்தினாலே கழுவி என்னையும் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே 3.தகுதில்லாத என்னையும் அழைத்து ரட்சிப்பை தந்தவரே என்னதோர் அன்பினை எனக்கு ஈந்திட ஜீவனை மீட்டுகொண்டீரே 4.மனிதர்கள் மாறி மறைந்து போனாலும் மாறிட நேசர் என்னோடு மறவேன் நான் உன்னை என்று

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren Read More »

ஆட்டுக்குட்டியானவரின் – Aatukutiyaanavarin

ஆட்டுக்குட்டியானவரின் – Aatukutiyaanavarin Aatukutti YanavarinRathathale KaluvapatrenNigarilla Thandayin Anbinale Meetkapatten Atuukuttiyin RathathinalKaluvapatten Meetkapatten. ×2 Rathame Yesuvin Rathame Thooya AaviyanavariinBelathale NirapapatenMagimain MegathinalEndrendrum Moodapaten Thooyarain AviyinalNirapapaten Moodapaten ×2 Aviye Thooya Aviye Aviye Thooya Aviye Yesuvin Namathinal Kangal Sevigalum ThiradhanaveAvarin NamathinalSaba Katugalum Odandhanave Yesuvin Namathinal Arputhangal Nadakindran×2 Namame Yesuuvin Namame Namame Yesuvin Namame Namame Namame

ஆட்டுக்குட்டியானவரின் – Aatukutiyaanavarin Read More »

அம்மாவும் நீரே எங்க அப்பாவும் நீரே – Ammavum Neerae Enga Appavum Neerae

அம்மாவும் நீரே எங்க அப்பாவும் நீரே – Ammavum Neerae Enga Appavum Neerae அம்மாவும் நீரே எங்க அப்பாவும் நீரே(2)பெயர் சொல்லி அழைத்தீரே என்னைஅள்ளி அணைத்தீரே(2)இந்த உலகில் உம்மைத்தவிரஎனக்கு எவரும் இல்லையே – இந்தஉடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே 1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்தந்தை முகம் பார்த்ததில்லைசொந்தமென்றும் பந்தம் என்றும்சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)நீர் எனக்குத் தந்தையானீர்நான் உமக்கு சொந்தமானேன் – அம்மாவும் 2. தீங்கு வரும் நாளினிலேசெட்டைகளின் மறைவினிலேபத்திரமாய் பாதுகாக்கும்பாசமுள்ள ஆண்டவரே(2)

அம்மாவும் நீரே எங்க அப்பாவும் நீரே – Ammavum Neerae Enga Appavum Neerae Read More »

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai ஆண்டவரே ஆண்டவரே ஆராதனை ஆராதனைஉமக்கு மாத்ரம் உமக்கு மாத்ரம்என் ஆராதனை உமக்கு மாத்ரம் கடவுள் நீ தானேஎன் பெலமும் நீ தானே -2உன்னை மாத்திரம் நான் நம்புகிறேன்உன்னை மாத்திரம் நான்நேசிக்கிறேன் – ஆண்டவரே ஆண்டவரே என் உலகம் நீ தானே என் நம்பிக்கையும் நீ தானே-2புது வாழ்வு தந்தீரே ராஜா இதுவரை தாங்கி நீரே -2 – ஆண்டவரே ஆண்டவரே என் ஜீவ நாள்களெல்லாம் நன்றி நான்

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai Read More »

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டும் தகப்பன் நீரே ஆயுள் முழவதும் உம்மை ஆராதிப்போம் தலைமுறை தலைமுறை உம் நாமம் உயர்ந்திடுவோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி வார்த்தையால் அனைத்தையும் உருவாக்கினீர் வாழ்த்தி உம்மை நாம் பாடுவோம் ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கேஆயுள் முழுவதுமே ஆராதனை உமக்கே இஸ்ரவேலின் ஜெயபெலனே யூத ராஜ சிங்கம் நீரே சேனைகளின் அதிபதியே யுத்தத்தில் என்றும் வல்லவரே ஆராதனை

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum Read More »