Preethi Emmanuel

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the […]

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam Read More »

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் –

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்

Unnadhar Pirandhaar Anbaraai Ratchakar Meetpai Tharubavarai Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar Irulai Oliyaal Neekum NatachathiramaaiPaavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar Thooya Iravil Pul Meedhinil Inbathin Oosai Ullam NiraiyaNarcheidhiyaai Messiah Vandheer sasthirigal Meipargal Thaediye VandhanarUm Paathathil Panindhu Thozhudhu KondanarUm Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar Unnadhar Unakkai Enakkai Piranthaar —Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார் Read More »

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணி நீரே!

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்

Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய  

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »