A

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரேஅமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே Alaikadal Meedhil Nadanthavar song lyrics in english Alaikadal Meedhil Nadanthavar NeeraeAmilnthu Vidamal Pidithavar neerae 1.Ummaiyariyean entru maruthalitheanaeAnbin paarvaiyaal vetruvitteerae 2.Ninaivalaikalinaal norukkapatteanaepoottiya araikullae theadi vantheerae 3.Naanalai pola naniruntheanaepaaraiyai polennai maattrivitteerae 4.Sabaiyai En Mael neer kattukintreeraeEnakkullae iruppavar neerthanae

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் Read More »

Aagaanai kondrathum Ulagam – ஆகானைக் கொன்றதும் உலகம்

Aagaanai kondrathum Ulagam – ஆகானைக் கொன்றதும் உலகம் ஆகானைக் கொன்றதும் உலகம் – அந்தஆமானைக்கொன்றதும் உலகம் -2உலகின் பின்னே நீயும் சென்றால்,உன்னையும் கொன்றிடும் உலகம் -2 ஆகானைக் Aagaanai kondrathum Ulagam song lyrics in English Aagaanai kondrathum Ulagam AnthaAamaanai kontrathum Ulagam-2Ulagin pinnae neeyum sentraalUnnaiyum Kondridum Ulagam -2 1.Naagamaanin Kustam koyasikku EtharkkuAntha keayasin kustam seeyonukku etharkkuPo entru sonnathum ponaal ennaAaraanai vittu ponaal ennaAbirahaam

Aagaanai kondrathum Ulagam – ஆகானைக் கொன்றதும் உலகம் Read More »

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Arise Arise AriseRejoice Rejoice RejoiceIndia AriseIndia Rejoice – 2Arise Arise AriseRejoice Rejoice Rejoice. 1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)Arise Arise AriseRejoice Rejoice Rejoice(2) 2.நீ வெட்கப்பட்டு போவதில்லையேஉன் முகம் பிரகாசிக்கும் (2)நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்உன் தேசத்திலே மழை பெய்யும் (2)Arise Arise AriseRejoice Rejoice

Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள Read More »

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தைநீக்கி காத்திடும் எல்லா மோச நாசத்தைஇது எங்கள் இந்தியா வளமான இந்தியாசெழிப்பான இந்தியாசுதந்திரம் பெற்றோமேகல்வி ஞானம் பெற்றோமேஒன்றாய் வாழ்வோமே நாமும் 1.உயர்ந்தவர் தாழ்ந்தவர் எந்த வேதங்கள் வேற்றுமைஇனி என்றும் இல்லையே நாம் ஒரு தாய் பிள்ளையை 3.இது எங்கள் பாரதம் கொள்வோம் நாம் பெருமைதான்செய்தோம் நல் மாதவன் சொல்வோம் வந்தே மாதரம் Aaseervathiyum Yesuvae Desathai song lyrics in English Aaseervathiyum Yesuvae

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai Read More »

ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae

ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae ஆருயிரே அன்பின் ஆவியானவரேஆருயிரே அன்பின் ஆவியானவரேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே தாழ்வினில் நீ இருக்கும்போதுஉன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிதுதாழ்வினில் நீ இருக்கும்போதுஉன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிதுஆனாலும் அன்பின் கரத்தால்தூக்கி எடுத்து தாங்கி சுமக்கும்உறவு ஒன்று உண்டுஇயேசு தானே அந்த உறவுஇயேசு தானே மெய் உறவு ஆருயிரே அன்பின் ஆவியானவரேஆருயிரே அன்பின் ஆவியானவரேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான

ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae Read More »

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரேஎன் தயவு உனக்கு போதும் என்று சொன்னீரே -2உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாதையாஉங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 உம்மை ஆராதிப்பேன் அன்பேஉம்மை ஆராதிப்பேன் அழகேஉம்மை ஆராதிப்பேன் ஏசுவே -2 1.உறவுகள் மறந்தாலும்நண்பர்கள் மறந்தாலும்என்னை மறவாத நேசரே-2தாயும் மறந்தாலும்தந்தையும் மறந்தாலும்உங்க கிருபை என்னை மறப்பதில்லையே -2 – உம்மை 2.சோதனை வந்தாலும்சோர்ந்து

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru Read More »

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்கஎல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்கசொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்கஇயேசப்பா அன்பினிலே வந்து பாருங்கஇதயத்தை தந்து பாருங்க -அம்மா வந்துபாருங்க – ஐயா கொஞ்சம் கேளுங்க 1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க – நான்பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்கதேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க 2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்கஉங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்கஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க

அல்லேலூயா பாட்டுகாரங்க – Alleluya pattukaranga Read More »

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்மரண இருளிலே நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன்என் ஆத்துமாவே அக்கிரமேல்லாம் மன்னித்து – என்நோய்கலெல்லாம் குணமாக்கினார்என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுகிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்என் ஆத்துமாவே ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்தேவனை நோக்கி காத்திரு – அவர்கிருபையில் என்றும் வாழ்ந்திடுஎன் ஆத்துமாவே Aathumaavae Kartharai sthosthiri song

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri Read More »

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane ஆனந்த சாரலென அவனி வந்தவனேஆகாயம் திறந்து எங்கள் இதயம் நின்றவனே (2)மழலை இயேசுவே உன்னில் மனிதம் மகிழுதேகுழந்தை இயேசுவே இதய குடிலில் தவழுமே இறைவனே இன்று மனிதராகிறார் – மகிழ்ந்துப் பாடுவோம்மனிதமே இன்று விடியல் காணுது – மாண்பைப் போற்றுவோம்இதயக் குடிலிலே இயேசு பிறக்கிறார் – உவகை கொள்ளுவோம்எளிமை வீட்டிலே இறைவன் தவழ்கிறார் – உணர்ந்து வாழுவோம்உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமைமண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே வார்த்தையே

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane Read More »

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean ஆழ்கடலில் பயணம் செய்தேன் யேசையாஅந்த அலைகளாலே இழுக்கப்பட்டேன் நானையா -2 நடுக்கடலிலே தவிக்கிறேன்ஆள் இல்லாமல் துடிக்கிறேன்உதவிட நீரே வாருமையா என் யேசையாஉதவிட நீரே வாருமையா – நடுக்கடலிலே 1.கண்ணைக்கட்டி காட்டுல விட்டது போலபாதை தெரியாமல் நான் அலைகின்றேனையா -2யாருமில்லையா உதவிட யாருமில்லையா -2பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2 – ஆழ்கடலில் 2.என் மன பாரங்கள் எல்லாமேஏசுவே உம்மிடம் சொல்லி அழுதேனையா-2பாருமையா நிலைமைய பாருமையா -2வாழ்ந்திட வழியை

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean Read More »

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கேஆவலாய் தேடிடும் அடியானும் இங்கேஅடியானும் இங்கே ஆண்டவன் எங்கே பாவியாய் மாறினேன் பாவத்தில் மூழ்கினேன் பாதையை மாற்றினேன் பதராக மாறினேன் பண்பான வாழ்வை நாடி பரன்உன்னை தேடுகின்றேன் _அருள்மாரி அலையாக ஓடினேன் அனலாக மாறினேன்அகிலமும் தேடினேன் காற்றோடு பாடினேன் ஒரு நாளில் உன்னை சேர்ந்து வரும் நாளில் எண்ணி மகிழ்வேன் _அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கேஆவலாய் தேடிடும் அடியானும் இங்கேஅடியானும்

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum Read More »

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum அன்பினை ருசித்திரு என்பதும் தவறா…அதனால் இடிப்பது ஆலய சுவரா… (2)பிறரையும் நேசி என்றால் ஆ…ஆ….பிறரையும் நேசி என்றால்பிதற்றல் ஆகுமா…பித்தனாகி போனதென்றால் அத்துணையும் தீருமா…. (2) 1.பாவத்தை ஏற்காதே… பாதாளத்தில் வீழாதே… (2)பாரெல்லாம் மாயையே படுகுழி தேடாதே… (2)மனிதம் என்பது ஆ…ஆ….மனிதம் என்பதுமாற்றத்தில் தோனுமா….மண்னென நினைந்ததால் மறுமையும் காணுமா (2) – அன்பினை ருசித்திரு… 2.சாட்சியாய் பிழைத்திரு… சத்தியதில் நிலைத்திரு… (2)காட்சிகள் மறுத்திடு கவலைகள் மறந்திடு… பிறப்பின் உண்மையை….

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum Read More »