Aaron Jebaraj

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை என் கன்மலையே ஆராதனைஎன் காப்பகமே ஆராதனை – 2அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே – 2என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 1.புயலின் நேரத்தில் காப்பகமானீரேகைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2 2.தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரேகண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2 3.தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரேஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே – […]

En Kanmalaiye Aarathanai song lyrics – என் கன்மலையே ஆராதனை Read More »

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குதுஉங்க உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது (2) நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான) 1.ஆபிரகாம போல நான் நம்புவேன்ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்எல்லாமே இருந்தாலும் நம்புவேன்(நான் நமபுறேன்) 2. யோசேப்பை போல நான் நம்புவேன் யோபுவ போல நான் நம்புவேன் (2)அவமானம் வந்தாலும் நம்புவேன்எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்)

உங்க அழகான முகம் – Unga Alagana Mugam Read More »