ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum
ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum ஆவியோடும் உண்மையோடும் ஆராதனைஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்லஅந்த மலையிலும் அல்லஎங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க 1.கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமாகற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவாநம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா – இந்த மலையிலும் 2.இயேசு பலியானதாலே […]