Abel Gifton

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும் […]

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் என்னை காக்கும் தேவன் உண்டுநான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு . தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் . வாதை என் கூடாரத்தைஅணுகாமலே காத்திடுவார் . 1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர் எல்ஷடாய் சர்வ வல்லவரேஏலோஹிம் என்றும் உள்ளவரே . 2.காலங்கள் மாறினாலும்உம் வார்த்தைகள்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் Read More »