Abel Jotham

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில்

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில் உம்மையன்றி இந்த உலகத்தில்எங்கு நான் போவேன்எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானேஎனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்கஎந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவேஉயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா காடு மேடு தாண்டி நான் நடந்த போதுஉம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரேவழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போதுவெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர்நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில் […]

Ummaiyandri Indha Ulagathil Song lyrics – உம்மையன்றி இந்த உலகத்தில் Read More »

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்துஆனந்த கண்ணீர் வடிப்பேன்எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகைகடந்தென்று நான் மறைவேன்-2ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றேதேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம்இதை நம்பி யார் பிழைப்பார்-2என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டேஇயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Read More »