Abi Marshel

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae என்னை தேடி வந்தவரே உம்மை பாட வைத்தவரே அற்புதங்களால் என்னை மகிழ செய்பவரே மனதார உம்மை துதிக்க வைப்பவரே -2 1.உடைந்த பாத்திரம் என்னை உருவாக்கினீர் பிறர் விரும்பும் நல்லதொரு உடமையாக்கினீர் -2 அசையாத நம்பிக்கை உள்ளில் தந்தீரே -உம்மில் உறவாடி மகிழவும் கிருபை செய்தீரே-2 2.புழுதியிலிருந்து என்னை உயர்த்தினீர் சொந்தம் போற்றும் நல்லதொரு சாட்சியாக்கினீர் -2 எதைக்கண்டும் அஞ்சாத துணிவு தந்தீரே உம் உள்ளத்திலே வாழும் […]

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae Read More »

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும்

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்இனியும் வருவீரய்யா -2வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2 2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2 வருவீரய்யா வருவீரய்யாகூட வருவீரய்யா -2

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் Read More »