உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics
உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்உன்னை ஆசீர்வதித்திடுவேன்உன்னோடு நான் தங்கியிருப்பேன்உன்னை வழி நடத்திடுவேன் உனக்காகத்தானே நான்சிலுவைக்கு அர்ப்பணித்தேன்உன்னோடிருக்கத்தானே நான்உயிரோடு எழுந்திட்டேன் கலங்காதே என் மகனேநீ கலங்காதே என் மகளே பாவம் சாபம் நீக்கிடுவேன்பரலோக இன்பம் தந்திடுவேன்நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்நோயற்ற வாழ்வை தந்திடுவேன் கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்காரியம் வாய்த்திட செய்திடுவேன்குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன் – Unnai Aseervathithiduven Promise Song lyrics Read More »