ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren
ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren ரசிக்கிறேன் ரசிக்கிறேன்தேவனோடு வாழ்க்கையை..ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்இயேசுவோடு நாட்களை – 2 என் மனதில் மனதாய்நிலைக்கும்…என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்..நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்..என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்… ஏ.. ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..தேவனோடு வாழ்க்கையை..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..இயேசுவோடு நாட்களை.. – 2 (ஓ…… ஓ……. ஓ…… ஓ… ஓ.. ஓ..) ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்..ஒரு கவலையும் இல்லையென்று சொல்..என் வாழ்க்கை முழுவதும் நன்றி பார், நான் அழகாய் சிரிப்பேன்பார், […]