Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் துதிப்போமே ஸ்தோத்திரம்துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமேகர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 துதித்தால் அலங்கம் இடிந்து விடும்ஆராதித்தால் பூமி அசைந்து விடும்அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 அவர் நாமத்தை துதித்து பாடுஉனக்கு எல்லாமே வாய்க்கும் பாருகைதட்டி மகிழ்ந்துபாடுகஷ்டம் காணாமலே போகும்பாரு – 2துதித்தால்… பயப்படாமல் துதித்து பாடுபரலோகமே திரும்பும் பாருசிந்திக்காமல் துதித்து பாடுசீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2துதித்தால்… சியோனிலே துதிதுப்பாடுசிறையிருப்பு […]

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் Read More »