Agnel samuel

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார் […]

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar Read More »

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் உயர்துவேன் உயர்துவேன் நான்உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2 1.நீர் என்மேல் வைத்த தயவுமனிதனால் புரிய இயலாதுநீதியின் வலது கரத்தினால்தாங்கின உம் கிருபை பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்நீர் எங்களை பார்க்கவில்லைமன்னான எங்களின் மேலேநீர் வைத்த அன்பு பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் Read More »

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya அழகு மட்டும் இருந்தா போதாதைய்யாஅழகு தேவனோடே இருக்கணுமைய்யா வாசிப்பதிலே வல்லவனா நீகாரியத்திலே கெட்டிக்காரனாதேவ ஆவியால் நிறைய வேண்டுமேதேவ ஆவியால் இயங்க வேண்டுமே ஆவியோடும் பாடுகிறேன்உண்மையோடும் வாசிக்கிறேன்ஆண்டவரை ஆராதிக்கிறேன் – 2 1. வழி மாறி போகாதய்யா பிசாசின் கண்ணியிலே விழுந்து விடாதேதடுமாறி விழுந்தவன் கூடதேடி பிடித்து வந்திடுவானே பாசமாக பரம பிதா பார்த்துக்கொள்கிறார்பரலோக அன்பு என் கூட இருக்கிறார் கெட்டியாக அவரை பிடித்துக்கொள்ளப்பாகடிகாரம் ஓடுதே ஓடுதேயப்பா

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya Read More »