Alex Mathew

Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான்

Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான் ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்மறுமுனையை கண்டு சற்றும் பின்னடைவதில்லை பின்னடைவதில்லை நான் பின்னடைவதில்லைபின்னடைவதில்லை நான் பின்னோக்கி செல்வதில்லை சீறிய கூட்டமே பின்னோக்கி சென்றதுசிவந்த மேனியோ முன்னோக்கி வென்றதுஎன்மேலே எழும்பினவன் அவன் கோஷம் அடங்க செய்தீர்கர்த்தரின் வார்த்தையில் வல்லமையுள்ளதுநேசரின் கிருபை என்றும் உள்ளது – அதனால் பின்னடைவதில்லை அந்நியன் முனை விழுந்து போயிற்றுபாகாலின் பகட்டு பலனற்று போயிற்றுஅவர் எனக்காய் பழிவாங்கிஎன் காலை மான் […]

Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான் Read More »

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி (நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால்) x 2வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லைசேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால். 1.(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) x 2(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்)

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி Read More »