Allwin Sam

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை சிட்சிப்பின் மேன்மை நான் சிட்சிக்க பட்டது நல்லதுநரகத்தை விட அது வல்லதுகிருபையே மீட்டு கொண்டதுரட்சிப்பின் மேன்மை சிறந்தது என் தேவனின் அன்பு பெரியது 1.தள்ளாடின நாட்களை சறுக்கி விழுந்த நேரத்தைபாவத்தின் பாதையை உணர வைத்தீர்மாம்சத்தின் இச்சையை கண்களின் இச்சையைஜீவிதத்தின் பெருமையை உணரவைத்தீர் (2) ஒன்றும் இல்ல குப்பை இது அழிந்து போகும் மாம்சம் இதுநிலை அற்ற கூடாரத்தின் மாயை ஆனா வாழ்க்கை இது (2) 2.நொறுங்கி போன இதயத்தை சிதைந்துபோன […]

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை Read More »

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum விடை பெறும் காலம் வரும் முன்னேஇரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் -2 என் ஜீவனின் அதிபதியே நான் நம்பிடும் நங்கூரமே -2இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் – உம்இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் -2 1.மரணத்தின் விழும்பின் ஓரம்புடமிடப்பட்ட காலம்ஜீவனுக்காக ஏங்கி நிற்கிறேன்வழி தெரியா குருடன் போலபாதை அறியா பேதை போலஎதிர்காலம் எங்கே என்றுதேடி அலையிறேன் -2 – என் ஜீவனின் 2.குயவன் கைகளிமன் போலமீண்டும்

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum Read More »