alwin thomas song

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக […]

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

Bless India Jesus – Bless இந்தியா Jesus

Bless India Jesus – Bless இந்தியா Jesus Bless இந்தியா ஓ .. ஓ .. Bless இந்தியாBless இந்தியா Jesus Bless இந்தியா 1.நூறு கோடி ஜனங்கள் வாழும்எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவாஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள்ஆயிரம் ஆசீர்வதியும் தேவா -2 பல பல பாஷை, கலாச்சாரங்கள்ஒன்றையே எங்கள் மனம்பல பல இனங்கள், வம்ச வழிகள்ஒன்றையே எங்கள் ஜெபம்இந்தியாவின் மேலே கைகளைவைத்து ஆசிர்வதித்திடுமே -2 – Bless India 2.இந்திய நதிகள் யாவும்ஒன்றாய் இணைய

Bless India Jesus – Bless இந்தியா Jesus Read More »

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2) பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே எளியோனை ஞானத்தாலே நிரப்புமே பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2) 1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட யோசேப்பின் பரிசுத்தம் தாருமே தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே 2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae Read More »