நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam நறுமணமே ! லீலி புஷ்பமே !கலைமானே கிச்சிலி கனி -2சாரோனின் ரோஜா நீரே – என் இயேசுவேஉமக்கு நிகருண்டோ?…….. ஆஹா ஹா ஹா… -2 1.தூதாயீம், பழமோ, வாசனை, வீசும்தேவன் தந்த கனியாவும் அதிசயமே -2கிறிஸ்துவை அறிவது அறிவின் வாசனைஅவருக்கு அதுவே உகந்த வாசனை-2 – நறுமணமே 3.உண்மை நீதி இந்த நற்குணங்களில்ஆவியின் கனியோ வெளிப்படுமே -2கனிதரும் செடியோ யோசேப்புதானேகனிகள் தருவதும் சிறப்புதானே -2 – நறுமணமே […]

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam Read More »