கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum கல்வாரி பாதைநடந்திடும் பாதம்பதித்திடும் சுவடுகள் பார்முள்ளாலே கிரீடம்வழிந்திடும் ரத்தம்மண் மீது உறையுது பார் யாருக்காய் இந்த கொலைப்பயணம்பாருக்காய் எத்தனை மனதுருக்கம்யாரது தீயோனின் மறு வடிவம்சேவகன் உடைக்குள் உன் உருவம் 1.மரிக்கின்றபோது சிரிக்கின்ற தன்மைபறிக்கின்ற பூவில் பார்த்திடலாம்அடிக்கின்றபோதே மன்னிக்கும் மனதைகுருசினிலே நாம் கண்டிடலாம்கலைக்கின்ற போதும் தேனீக்கள் கூட்டம்தேனை எடுத்து செல்வதில்லைகொலைக்களம் மீதும் ஆண்டவர் அன்பை ஆயுதம் எதுவும் ஜெயிக்கவில்லைவிதைகளை விதைத்து வினைகளை அறுப்பது தெய்வீக விவசாயமோவதைக்கின்ற உன்னை வாழ்விக்கத் […]

கல்வாரி பாதை நடந்திடும் – Kalvaari Paathai Nadanthidum Read More »