ANANTH T

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார் பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார் இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும் சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும் இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும் Paavigalai Ratchika Kiristhu Yesu song lyrics in English Paavigalai Ratchika Kiristhu Yesu VanthaarPaava saaba Roham Neekka siluvaiyil marithaar […]

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu Read More »

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam காலம் கடைசி காலம்நீ விழித்திடு நண்பனேஇனி காலம் செல்லாது தூரம்நீ உணர்ந்திடு தோழனே யுத்த சத்தம் உலகமெங்கும்கேட்கும் நாட்கள் நெருங்கிடுதேகொள்ளை நோயின் கோர பசிக்குகோடி ஜனம் இங்கு மாண்டிடுதே நண்பன் கூட எதிரியாய் மாறும்நாட்களாய் இன்று நகர்ந்திடுதேஉன்னோடிருப்பேன் என்ற உறவும்உன்னை வெறுத்திடும் நாள் வருமே இயேசு தான் வழி சத்தியம் ஜீவன்இன்றே உணர்ந்து செயல்படு நீகானல் நீர்போல் தோன்றும் வருகைகண்முன் வரும் நாள் நெருங்கிடுதே Kaalam Kadaisi

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam Read More »