பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen பரிசுத்தமான கண்களை கண்டேன்பாலில் கழுவிய கண்களை கண்டேன்பாவத்தை உணர்த்தும்பரிசுத்த கண்கள்ஏழைக்கு இறங்கிடும்இயேசுவின் கண்கள்- 2அவருக்கு என்னை தந்தேன் – 2 1.நதியோரம் தங்கும் புறா கண்கள்கபடேதும் இல்லாத காருண்யகண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்- 2 2.அயர்ந்து நான் சோர்ந்துதூங்கின வேளையில்தூங்காமல் விழித்து என்னைநோக்கின கண்கள்அன்பு நிறைந்த அழகிய கண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்-2 3.பயந்து நான் ஓடி ஒளிந்த வேளையில்மறவாமல் அழைத்து என்னைநோக்கின கண்கள்- […]

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen Read More »