பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva பரிசுத்தம் தாரும் தேவாபரிசுத்தம் என் வாழ்விலேபரிசுத்தர் நீர் ஒருவரேபரிசுத்தம் ஒன்றே வேண்டும். (2) (தனி வாழ்வில் தூய்மை தாரும்இனி என்னில் தீமை வேண்டாம்) 2பாவங்கள் முற்றும் போக்கிபுது வாழ்வு ஈந்து காரும் குடும்பத்தில் இடும்பை வாட்டிஒடுங்கி நான் நின்றிடும் போதுஅடக்கம் அகன்றதாலேஇடுக்கண் தாக்கும் போது பொது வாழ்வில் உண்மை காக்கநல் ஆவி என்றும் நல்கும்நேர்மையாய் நாளும் நடந்துநன்மை நான் செய்து வாழ Parisutham Thaarum Deva song […]
பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva Read More »