Andrew John

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் இயேசு பிறந்தார் நம்தேவன் பிறந்தார்பாவம் பாரா பரிசுத்த கர்த்தர் பிறந்தார்நம்மை நினைத்தார் தம் ஜீவன் கொடுத்தார் பாவம் எல்லாம் போக்கிவிட யேசு பிறந்தார் மானிடர் நம்மை நினைக்கவேமனுமகன் மன்ணில் உதித்தாரேபாவம் நீக்கி பரலோகம் சேர்த்துக்கொள்ள பாலன் இயேசு வந்து பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார் தீர்க்கனின் வார்த்தை நிறைவேறதேவனின் திட்டம் செயல்படதேவமைந்தனாய் பூவில் வேந்தனாய்பாரின் மன்னவன் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம் […]

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் Read More »

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை முடியாதென்று சொன்னதைமுடிக்கும் தேவன் முன்னறிந்துஅழைத்த தேவன் கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர் கரம் பற்றி நடத்தும் தேவன் •நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர் நன்மைகள் செய்யும் தேவன்ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர் அற்புதர் அதிசயரே உன்னை அறிந்து முன் குறித்தவல்ல தேவன் அன்பாலே உன்னை நடத்தும் தேவன்நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன் அவர் நன்மைகள் செய்யும் தேவன் அவர் நல்லவர் வல்லவர் அதிசயரேஅவர் அற்புதம் குறைவது என்றும்

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை Read More »

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer என்னையும் நீர் பாடல் வரிகள். ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்ஒரு பொருட்டாக தெரிந்து கொண்டீர்-2தாய் போல என்னைத் தேற்றிதந்தை போல என்னை ஆற்றி தோள் மீது சுமக்கும் தேவன் நீர் எனக்கு துணையாக இருக்க பயம் இல்லையே கண்ணீரைத் துடைக்கும் கரம் என்னோடு இருக்க கலக்கங்கள் எனக்கு இனி இல்லையே…. நன்றி நன்றி ஐயா அன்பின் தெய்வம் நீரேநன்றி நன்றி ஐயா அன்பின் தெய்வம்

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer Read More »