Anthony Daasan

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே அழகான படைப்பேஅட அமுதே உனக்கென்ன கோவமா?பொன் முகத்தின் சிரிப்பேஉன் முகத்தில் இது என்ன சோகமா ?சத்தியத்தை நீ புரிஞ்சாஅதுல பெரும் அதிசயம் காத்திருக்குஅதில் சொல்லும்படி நீ நடந்தாஉனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துடசிறகே உன் சோகத்தை மறபடைப்பே உன்னை படைத்தவரை பார்த்துஉன் பழசெல்லாம் ஒதுக்கிட்டுசோகத்தை மறந்துட்டுஇயேசுவை நீ பாடு வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்அவரு தீர்ப்பாருஇங்கே நீயும் நானும் நல்லாருக்கஅவரு வந்தாருஒரு வார்த்தை ஒன்னு […]

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே Read More »

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song

நட்ட நடு ராத்திரியில ..மொட்டு போல பூத்தாரே..மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியிலகொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமிமாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமிநம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song Read More »