Antony Sekar

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo […]

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »