இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru
இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru இயேசு நம் முன் சென்றுநடக்கும் பாதையை காட்டிடுவார் -ஆ ஆ-2தடுமாற வைக்கும் கடும் இருளில்பேரொளியாய் திகழ்ந்திடுவார் -2 – ஆ ஆ- இயேசு வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்தடை சுமந்ததை தாங்கி தகர் தெரிவார்-2கடக்க முடியாத தண்ணீரை மாற்றிதரை மேல் ந(க)டக்க உதவி செய்வார் -2- ஆ ஆ- இயேசு மா மாலை உருக்கும் அவர் சமூகம்அலைகடல் அமைதியாய் அமிழ்தடங்கும் -2பார்வை பட்டால் பசி […]