Arthur Stanley Chellappa

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum பல்லவி இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன் அனுபல்லவி உன்னை என்றும் துதிப்பேன்என்னை ஏற்றுக்கொள்ளுவாய்வினை மாற்றிய உந்தன்செயல் போற்றிப் புகழ்வேன் சரணங்கள் முடிவு கவி இன்னும் சொல்லத்திறமோ முடிவெல்லை உள்ளதோஒரு நல்ல வரமாய் புகழ் சொல்லத்தருவாய் Illaan Yendhanukku Entrum song lyrics in English Illaan Yendhanukku Entrum niraivaaiellam thantha unnai entrum thuthipean unnai entrum thuthipeanennai yeattrukolluvaaivinai […]

இல்லான் எந்தனுக்கு என்றும் – Illaan Yendhanukku Entrum Read More »

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா பெத்லகேம் அருகில் வயல்வெளிமேய்ப்பர் காத்தனர் மந்தைகளைஅதன் கூறினான் நற்செய்தியைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா வானத்தில் ஓர் நட்சத்திரம்கண்டனர் மூன்று சாஸ்திரிகள்அறிந்தார் பேரோர் உண்மைதனைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil Read More »