Arul Joslin

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven நான் உம்மைப் பின்பற்றுவேன்நான் உம்மைத் துதிப்பேன்நான் உம்மை நேசிப்பேன்நான் உம்மை ஆராதிப்பேன்நான் உம்மைப் பின்பற்றுவேன்நான் உம்மைத் துதிப்பேன்நான் உம்மை நேசிப்பேன்நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மையே நான் உம்மையேசேவிப்பேன் என் இயேசுவே. தாவீதின் வேர் நீர்நான் உம்மைப் பின்பற்றுவேன்இலையுதிராத மரம் நீர்நான் உம்மைத் துதிப்பேன்ஜீவ விருட்சம் நீர்நான் உம்மை நேசிப்பேன்என் நித்திய ஜீவன் நீர்நான் உம்மை ஆராதிப்பேன் நான் உம்மையே நான் உம்மையேசேவிப்பேன் என் இயேசுவே நீதியின் […]

நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven Read More »

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae பல்லவி:என் எஜமான் இயேசுவேஎன் மேய்ப்பர் நீரே எனக்கொரு தேவையுமில்லையே – உம்முடைய கிருபையினால்என்னை வழி நடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2) சரணம்:நீர் என்னை செழிப்பான இடங்களில்வழிநடத்தி, மேய்த்து, காப்பாற்றிஜீவ தண்ணீருள்ள ஊற்றுகளன்டை (2)பரலோகம் கொண்டு போகிறீர்என் மேய்ப்பர் நீரேஆமென் அல்லேலூயா (4) பல்லவி:என் எஜமான் யேகோவாவேஎன் தேறுதல் நீரேஎன் பரலோக பாதையும் நீரே – உம்முடைய நாமத்தினால்என்னை வழிநடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2) சரணம்:மரண

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae Read More »