Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன்
Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Verse 1:ஏன் என்ற கேள்விகள்அனுதினம் நம் வாழ்வை சூழ்ந்திடும்விடை அறியா தருணங்கள்நம் விசுவாசத்தை உலுக்கிடும் -2 விடைகள் இன்றி போனாலும்நேசர் அன்பு சூழ்ந்து கொள்ளும்ஜீவன் தந்த அன்பின் முன்சந்தேகம் சிதையும் -2 Chorus:நான் அவரை பின்பற்றுவேன்அழியும் மேன்மைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்அழியா மறுமைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்எந்த சூழ்நிலைகள் வந்தும்நான் அவரை பின்பற்றுவேன்அவர் அன்பு ஒன்றே போதும் Verse 2:பாடுகள் நெருக்கும் போதுநேசரின் அன்பு உண்டுஅவர் அளிக்கும் […]
Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Read More »