Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin Athisayamaam Anbin Athisayamaam Opilla Thiru Era Yaavaiyum Aalum MaaDeiva Mainthanaar PaavikalaiMeettu

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »