Augustin Paul

உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno

உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno உம்மை நானும் விடுவேனோஉந்தன் அன்பு நான் மறப்பேனோஉம் தயவினால் என்னை ரட்சியுமேஉம் சாயலாய் என்னை மாற்றிடுமேஉந்தன் ஜீவன் எந்தன் வறுமையைஉந்தன் அன்பை நான் மறப்பேனோ 1.உம் சகாயமே இல்லாமலேஎன் நம்பிக்கையே நான் இழக்கையில்உம் கிருபையால் என்னை தாங்கிடுமே – தேவ -2 நீர் என் ஆதாரம்நீர் என் ஆதரவுஎன்னை விடாதீங்கப்பாஎன் அன்பு யேசப்பா நீரே என் சகலம்நீரே எனக்கே எல்லாம்என் துணையாளரேஎன் துணையானீரே 2.உம் நிழலினால் நானும் […]

உம்மை நானும் விடுவேனோ – Ummai naanum viduveno Read More »

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை உலக ஆசையெல்லாம் என்னை விட்டு ஒழியணும் நீர் ஒன்றே சொத்து என்றுதுதித்து மகிழணும் – 2 என் வார்த்தையெல்லாம்உம்மை உயர்த்தணும் என் வாழ்க்கையும் கூடஉமக்காய் இருக்கணும் இன்னும் என்னை சிட்சியும்தேவனே உமக்காய் ஜொலிப்பதே என்ஆசையே – 2 – உலக ஆசையெல்லாம் உமக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை பிரிக்கும்செல்வம் புகழோ,உறவோஎதுவும் வேண்டாமே – 2தகப்பனின் சந்நிதியில் தினம் தினம் தரித்திருக்கும்தவமே பெரிதென்று வாழ வேண்டும் -2

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை Read More »