நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean
நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹாநம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார்சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்முதலையின் தலையை நறுக்கிடுவார் நம்புவேன் இயேசுவைநம்புவேன் கன்மலையை ஆஹாஹா ஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஒத்தாசையளிக்கும் பர்வதமேஅடைக்கலம் தரும் என் மறைவிடமேஎப்பொழுதும் எந்தன் புகலிடமேஎந்நாளும் உதவிடும் தெய்வம் […]