வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum
வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே 1. வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்பட்டைபூச்சி பட்சித்து போட்டதேஇழந்த யாவையும் திரும்ப தருவேன்என்று தேவன் வாக்களித்தாரே 2. அக்கினியாலும் கொள்ளையினாலும்சத்துரு என்னை சூறையாடினான்சகலத்தையுமே திருப்பி கொள்ளகர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் 3. அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லைஇரத்தத்தாலே மீட்கப் பட்டேனேகிருபையாலே பிள்ளையானேன்இயேசுவுடனே ஆளுகை செய்வேனே Vetkathin Naatkal pothum song lyrics in English Vetkathin […]
வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum Read More »