Vatraadha Kirubai tamil christian song lyrics
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் […]