ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane நான் இதுவரை வந்ததும் – Naan Ithuvarai vanthathum நான் இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபை தானேநான் உயிரோடிருப்பதும் ஏசுவே உம் தயவுதானே இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபைதானே வீழாமல் நிர்ப்பதும் ஏசுவே உம் தயவுதானே-2நான் நின்றதல்ல, என்னை நிறுத்தினீரே நான் நடந்ததல்ல என்னை நடத்துகிறீர் தாயின் கருவினிலே என்னை வளரச்செய்தீர் ஒரு குறையுமின்றி என்னை பிறக்க வெய்தீர்-2நான் வளர்ந்ததல்ல என்னை வளரச்செய்திர் நான் […]

ஏசுவே உம் கிருபைதானே – Yesuve Um Kirubaithane Read More »