En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை
En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே – 2தினந்தோறும் நாங்கள் உம் பாதத்தில் அமர்த்திட கிருபை தருமே – என் குடும்பம் தினந்தோறும் நாங்கள் உம் வேதத்தை தியானிக்க தயவு தருமே – என் குடும்பம் பிள்ளைகள் உம்மை நேசித்திடவே , போதித்து வளர்த்திடுமே – என் குடும்பம் உறவுகள் செழித்து மலர்ந்திட தயவு தருமே – என் குடும்பம் சவால்கள் யாவும் சந்தித்திட […]
En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை Read More »