Bro.A.Thomas

உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal

உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal 1.உனக்கெதிராய் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் -2 மகனே(மகளே) நீ பயப்படாதேதேவன் இருக்கிறார்-2 2.ஆபிரகாமின் தேவன் உன்னோடுஈசாக்கின் தேவன் உன்னோடுயாக்கோபின் தேவன் உன்னோடுயாவையும் செய்திடுவார்-2 – மகனே 3.யோசேப்பின் தேவன் உன்னோடுஎலியாவின் தேவன் உன்னோடுஎழும்பிடுவாய் நீ சேவை செய்யகர்த்தர் பார்த்துக் கொள்வார்-2 – மகனே 4.தாவீதின் தேவன் நம்மோடுசேனைகளின் கர்த்தர் நம்மோடுகர்த்தரைத் துதித்து பாடிடுவோம்ஆசீர்வாதம் நமக்குண்டு-2 – மகனே Unakeathiraai Aayuthangal song lyrics in English […]

உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal Read More »

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்தால்யூதாஸின் நிலை வருமேமனிதன் தான் வெட்டிய குழியில் தானே விழுவானேதுரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே-2 – உண்ட வீட்டுக்கு 1.பாம்பென்று தெரியாமல் பாலை வார்த்தது தவரல்லவோ மனிதா-2பிராண சினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா-2காலை தூக்கினாயே உந்தன் குதி காலை தூக்கினாயே -2- – உண்ட வீட்டுக்கு 2.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal Read More »

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?ஏக்கம் போக்க இயேசு இருக்கஏன் நீ அழுகின்றாய்? 2.பெற்றோர் கைவிட்டாரோபிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்கஏன் நீ அழுகின்றாய்? Yen Azhukindrai Yaarai Nee song lyrics in english Yen Azhukindrai Yaarai Nee TheadukintraaiYeakkam pokka yesu IrukkaYen Azhukindrai 1.Kanneer ponginathoKavanippaar illaiyoKaarunya karthae yesu IrukkaYen Azhukindrai 2.Pettror KaivittaroPillaigal PeanalaiyoYaarinum mealaai

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ Read More »