நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க வார்த்தையாலே என்னை நிரப்பிடுமேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே 2 வெறுமையான பாத்திரமாய்உம் சமூகம் வந்துள்ளேன் 2கழுவி என்னை நிரப்பிடுமேகற்சாடியில் கனிரசமாய் 4 யோவான் 2 : 6,7,9 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே உலர்ந்து போன எலும்புகளாய் உணர்வற்று கிடைக்கின்றேன் 2( உம் வார்த்தையை அனுப்பிடுமே )உம் ஆவியாலே நிரம்பிடுமேஉயிரோடு நானும் எழுந்திடுவேன் 1உயிரோடு நானும் எழுந்திடுவேன்2 […]
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae Read More »