Bro. VINU

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha நினையாத நேரம் எதிர்பார்க்காத தருணம் உதவி செய்யும் உந்தன் கரம் அழகானது… அழகானவரே அழகானவரே அழுக்கான என்னை அழகாக்கினீரே…. 1.நடுக்கடலில் தத்தளித்த சிறு ஓடம் நான் புயலினால் பயந்து நின்ற சிறு பிள்ளை நான் நடந்து வந்தீர் எனக்காய் கடல் மீதிலே அடக்கினீர் எல்லா புயல்களையும் 2.மூலையில் முடங்கிய பேலவீனன் நான் வெகு ஜனம் மறந்திட்ட சுகவீனன் நான் எதிர் பார்த்த குளம் எனக்கு ஏமாற்றமே எதிர் […]

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha Read More »

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர்முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே Read More »