by Fr S J Berchmans

தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar

தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar தேடி இயேசு வந்தார்என்னைத் தேற்றி வாழ வைத்தார் Theadi Yesu Vanthaar song lyrics in English Theadi Yesu VanthaarEnnai Theattri Vaazha Vaithaar 1.Kanneer KadalinilaeNaan Kathari moozhkaiyilaeKarthar Tham Karam NeettinaarEn Kanneerellaam thudaithaar 2.Paava seattrinilaeNaan Moolgi PogaiyilaeKalvaari RaththathalaeKazhuvi meetuku kondaar – Ennai 3.Noaiyin PidiyinilaeNaan vaadi thavikkaiyilaeYesuvin ThazhumbukalaalSugamaanean Sugamanean – Naan 4.Eththanai AandukaloNaan ishatam […]

தேடி இயேசு வந்தார் – Theadi Yesu Vanthaar Read More »

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் பூரிகை ஊதிடுவோம்புன்னகை முகத்தோடுஎதிரியை துரத்திடுவோம்எக்காள தொனியோடு -2 முழங்கிடுவோம் துதி எக்காளம்முற்றிலுமாய் ஜெயமெடுப்போம் -2 – பூரிகை 1.எக்காளம் ஊதும் போதெல்லாம்கர்த்தர் நம்மை நினைக்கின்றார்-2எதிரியின் கையில் இருந்துகாப்பாற்ற படுகின்றோம் -2 – முழங்கிடுவோம் 2.கிதியோன் படைகள் அன்றுபூரிகை ஊதியதால் -2சிதறி கூக்குரலிட்டுஎதிரிகள் ஓடினார்கள் -2 – முழங்கிடுவோம் 3.எரிகோ மதில்கள் எல்லாம்இடிந்து விழுகின்றன -2என் தேசம் இயேசுவுக்கேஎன்பது நிச்சயமே -2 – முழங்கிடுவோம் 4.சாலமோன்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும்

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai Read More »

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் பாடுவோம் மகிழ்வோம்கொண்டாடுவோம்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் நன்றி நன்றி நன்றி (2) Paaduvom Magilvom Kondaduvom song lyrics in English Paaduvom Magilvom KondaduvomAppa samoogaththil paadimagilnthu kondaduvom 1.Akkini Mathil neeraeAaruthal mazhai neeraeekkattil Thunai neeraeirulil Velicham neerae Nandri Nandri Nandri-2 2.Thuyar Neekkum maruthuvaraeEn thuthikku paathiraraeBelanellaam neer thananaiyaen piriyamum neerthanaiya 3.Kalvaari siluvaiyinaalen Saabangal udainthathaiyaAabirahamin aaseervathangalIntha

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் Read More »