C

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலேமனிதர் மனதில் மகிழ்ச்சியாமேவிண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்பாலன் இயேசு பிறப்பினாலே பாரில் இயேசு பாலன் பிறந்தாரேஎன்று பாட – வானில் வரவேற்கசுக ராகம் தூதர் பாட மாசற்ற தேவன் பொன்மேனியாய்… ஓஆத்மாவை மீட்க நரராகினார் Christmas vantha innalilae Tamil christmas song lyrics in English Christmas vantha innalilae Manithar Manathil MagilchiyamaeVinnum Mannum pugalnthu paadumPaalan […]

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே Read More »

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே(2)எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்கிறிஸ்துமஸ் நாளிதே Christmas Naalithae Ellorum Paadi tamil Christmas song lyrics in english Christmas NaalithaeEllorum Paadi Kondaadi MagilumChristmas Naalithae 2.Paralogam Magilnthida ThoodhargalThuthithida Piranthittar YesuPoologam Magilnthida UlakamaeThuthithida Piranthittar Yesu

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே Read More »

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோ ஆரிராரோ செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோஉலகை மீட்கும் பாலனுக்கு ஆரிராரோமனங்கள் மகிழ்ந்து பாடுவோம் ஆரிராரோதாழ்பணிந்து வணங்குவோம் ஆரிராரோஆரிராரோ ஆரிராரோ 1) உடைந்த உள்ளங்கள் உயிர் நாடி பெற்றிடஉலகில் உதித்த தெய்வ குழந்தையேமருகிய நெஞ்சங்கள் மகிழ்வை கண்டிடயாம் மகிழ்ந்து வாழ எம்மில் வந்தாயேஎங்கள் மனதில் என்றும் மகிழ்வை தந்தாயேசின்ன குழந்தையே எங்கள் செல்ல குழந்தையேவாழ்வு தாருமே எமக்கு வளங்கள தாருமே 2)

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு Read More »

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு சின்னஞ்சிறு பாலனாய் இயேசு பாலன் பிறந்தார்கன்னிமரி மைந்தனாய் இயேசு பாரில் பிறந்தார்விண்ணில் மகிமை மண்ணில் சந்தோஷம்கைகள் தட்டி தாளம் போடுவோம்பாலன் இயேசுவை வாழ்த்திடுவோம் பனி விழும் இரவில் கடும் குளிர் வேளையில்புல்லணை மீதினில் இயேசு பிறந்தார்தூதர் சேனை ஒன்றாய் கூடிமகிபனை வாழ்த்திப்பாடினர்தீரக்கர் உரைப்படியே ஏழைக் கோலமாகமேசியா இயேசு ராஜன் பாரில் வந்துதித்தார் கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் மூவர்பாலன் இயேசுவைத் தேடி வந்துஇயேசுவின் பாதத்தில் காணிக்கைப்

Chinnanchiru Paalanaai Yesu Song lyrics – சின்னஞ்சிறு பாலனாய் இயேசு Read More »

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளேவரை சொல்லும் கதை கேளுங்கள் 1.பட்டணம் ஒன்றிலே இரண்டு மனிதர்கள்ஒரு மனிதன் தரித்திரன்இன்னொருவன் தனவந்தன் -2ஆடு மாடுகள் ஏராளம்தனவந்தன் சீருடன் வாழ்ந்தான்-2 2.எளியவன் அவனுக்கோஒரே ஒரு ஆட்டுக்குட்டிசின்ன ஆட்டுக்குட்டிஅது செல்ல ஆட்டுக்குட்டி-2வாயின் அப்பத்தை தின்று வளர்ந்ததுஏழைக்கு மகனாய் இருந்தது-2 3.நன்னாள் ஒன்றிலேவழிப்போக்கன் வந்தான்தனவந்தன் வீட்டிற்கு விருந்தினராய் வந்தான்-2விருந்து செய்யவே ஆடு அடிக்கஏழையின் ஆட்டை அடித்தான்-2 4.நியாயம் ஆகுமா இது நியாயம்ஆகுமாஇப்படி செய்தால்

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே Read More »

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் பெருகுவான்சிறியவன் பலத்த ஜாதியாய் மாறுவான்சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனதேசிங்காசனத்தில் அமரும் வேளை வந்ததே கையளவு மேகம் கனமழை பொழிந்திடும் ஆசீர்வாதம் பெருகிடுமேவனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகிடும்வரட்சியாவும் நீங்கிடுமேதூர்ந்து போன துரவுகளில் மீண்டும் நீரூற்று சுரந்திடுமேதேசத்தில் பலுகும்படி ரெகோபோத் துவங்கிடுமே கானல் நீராய் கடந்திட்ட காலங்கள் வான் மழையாய் பொழிந்திடுமேஅறுவடை காணாத தரிசான நிலமெல்லாம் விளைநிலமாய் மாறிடுமேகனவாய் இருந்த ஆசைகள் எல்லாம் நிஜமாய் நடக்கப்போகிறதேகாத்திருந்து இளைத்த

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai Read More »

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal 1.கிறிஸ்மஸ் காலத்தில்களிப்புடன் கூடிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கருத்துடன் பாடிசொல்லுவோம் நல்ல செய்திநல் இயேசு பிறந்த செய்தி பல்லவி: உங்களுக்காகத் தாவீதின் ஊரினில்துங்கவன் இயேசு – இன்றுமாமரி மகவாய்த்தூங்கிடும் காட்சிமுன்னணை மீதில்ஓங்கிடும் மாட்சிவிண்ணவர் பாட (Happy happy ChristmasMerry merry Christmasஎல்லோருமே கொண்டாடுவோம்Happy Christmas) 2.கிறிஸ்மஸ் காலத்தின்கடுங்குளிர் வேளைகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திவல்லவர் பிறந்த செய்தி – உங்களுக்காக 3.கிறிஸ்மஸ் காட்சிகள்களிப்புடன் காட்டிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திநல்லாயன் பிறந்த செய்தி –

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal Read More »

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை Siluvai oor Punidha Chinnam – New Tamil Christian Song by Ashirah Florelle

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom 1. Bethlehemin oorile chatthirathin thozhuvathileYesu Rajan pirandhare unnai ennai meetidave 2. Meipargalum nyanigalum uyarndhavarum thazhndhavarumYesu rajanai thozhudhargal ulaga ratchagar ivarendru 3. Avar pirandha nar cheidhi ulagengum paravidaveYesuvi naam arivippom satchiyaga vazhndhiduvom

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி Read More »

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான் சரணம் – 1 அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்தபுது ரோஜா புது ரோஜா மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்றமகா ராஜா மகா ராஜா மரியின் தாலாட்டு தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டுமேய்ப்பர்கள் தாலாட்டு மூன்று மேதைகள் தாலாட்டு சரணம் – 2 மனிதர்

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு Read More »

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane Read More »