C.CHRISTUDHAS

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள் -2 Andavar evalavu nallaverendu song lyrics in English Andavar evalavu nallaverenduSuvaithu Paarugal -2 1.Aandavarai Naan Enneramum PottruveanAvarathu Pugal EppothumEn Naavil OlikkumEn Aanma Aandavaril Perumai kollumSirumaiyuttooe Ithaikeattu Akkalaippaarkalaga 2.Avarai nokkungal Magilchi AdaiveergalVetkathaal ThalaikuniyamaatteergalIthu Thikkattravan Koovi AlaikkaAandavar Avar Kuralai KeattaarEllavitha NerukkadiyinintrumAvanai viduvuththaar 3.Singakuttigal Thaazhiyadanthu […]

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu Read More »

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar 1.இறைவன் என்னை காக்கின்றார்குறை ஒன்றும் எனக்கு இல்லையேமகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்துசிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன் 2.புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ளபாலும் தேனும் நிறைந்த கானான் (2)அழைத்து சென்று களைப்பை ஆற்றிபுத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன் 3.தீமை துன்பம் நெருங்க விடாமல்அறனும் கோட்டையும் புகலிடமான(2)வார்த்தை கேடயம் கவசமாககாத்து வருகின்றார்(2)-இறைவன் 4.இருளும் பள்ளமும் எதிரியுமானஎரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)வாழ்வின் வழியை எனக்கு காட்டிசீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன் Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar Read More »

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil பாதம் அமர்ந்தேன் பந்தியில் இருந்து பணிவிடைசெய்தேன் இறைவா பாவங்கள் மன்னித்துபாவியை மீட்ட பாசத்தை தந்த என் தேவா Paatham Amarnthean Panthiyil song lyrics in English Paatham Amarnthean Panthiyil Irunthu panividaiSeithean Iraiva Paavangal mannithuPaaviyai meetta Paasaththai thantha en Deva 1.Thuyaraththil Irunthean Thuyar TheertheerKalakaththil Irunthean Kalakkam TheertheerAmaithiyai Ilanthean Amaithi ThantheerKanneeril Irunthean Kanneer Thudaitheer – Naan

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil Read More »