இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar

இறைவன் என்னை காக்கின்றார் – Iraivan Ennai Kakkintaar

1.இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன்

2.புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான் (2)
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன்

3.தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான(2)
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார்(2)-இறைவன்

4.இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன்

Iraivan Ennai Kakkintaar song Lyrics in English

1.Iraivan Ennai Kaakkintar
Kurai Ontum Enakku Illaiyae
Magilchi Oottrum Idaththil Vaiththu
Siragukal Nizhalil Kaakkintaar (2)-Iraivan

2.Pullum Maichchalum Aruviyum Ulla
Paalum Thaenum Niraintha Kaanaan (2)
Alaiththu Sentru Kalaippai Aatti
Puththuyir Oottukintar (2) –Iraivan

3.Theemai Thunpam Nerunga Vidaamal
Aranum Kottaiyum Pukalidamaana(2)
Vaarththai Kaedayam Kavasamaaka
Kaaththu Varukintar(2)-Iraivan

4.Irulum Pallamum Ethiriyumaana
Erikko Yorthaan Thataikalai Maatti(2)
Vaalvin Vazhiyai Enakku Kaatti
Seeyonil Serkkintaar(2)-Iraivan