C

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய […]

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Read More »

CHRISTMAS ENDRAAL song lyrics

Christmas என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமேயெகோவா ராஃப்பா என்னை

CHRISTMAS ENDRAAL song lyrics Read More »