Carol George

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam […]

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »