Charles Finny Joseph

Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது

Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது அள்ள அள்ள குறையாததுசொல்ல சொல்ல முடியாததுஇயேசுவின் அன்பு – அன்பு 1 மானிட வடிவில் வந்த அன்புபாவியை நேசிக்கும் தூய அன்பு 2 சிலுவையில் தன்னை தந்த அன்புசிந்திய ரத்தத்தாலே மீட்கும் அன்பு 3 நாள்தோறும் நன்மைகள் செய்திடும் அன்புநேற்று இன்றும் என்றும் மாறிடா அன்பு 4 நீளம் அகலம் இல்லா அன்புநீசனாம் என்னையும் நேசித்த அன்பு 5 குஷ்டரோகியை சுகமாக்கும் அன்புகஷ்டப்படுவோர்க்கு உதவிடும் […]

Alla alla kuraiyathathu song lyrics – அள்ள அள்ள குறையாதது Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021 Read More »