நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae நன்றி நன்றி என் மேய்ப்பரே நன்றி என் இயேசு நாதாஎன்னிலடங்காத நன்மைகளை அற்புதமாய் தந்த என் நேசரே நம்மை நடத்திடும் நல்தேவன் தலைமுறை முழுவதும் மகிழச்செய்வார் இருப்பதை பார்க்கிலும் அதிகமாக ஆயிரம்மடங்காய் அருள் தருவார் உலகத்தை கண்டு கலங்காதே உன்னை அழைத்தவர் வல்லவரே மனதோடு இயேசுவை அன்பு செய்வோம் அவரோடு மகிழ்ந்து களிகூருவோம் Nandri Nandri En Meipparae song lyrics in English […]

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae Read More »