சமாதான பிரபுவே வாருமையா-Samadhaana prabhuvae vaarumaiyaa

Tamilசமாதான பிரபுவே வாருமையாசமாதானத்தாலே நிரப்புமைய்யா பாலகனாக இயேசு பிறந்தார் சமாதான பிரபுவாய் மாட்டுத்தொழுவில் 1உம் பிறப்பால் மகிழ்கிறோமே காலமெல்லாம் கவலை கண்ணீர் மறுக்கிறோம் உம் வல்லமையால் உம் நாமம் அதிசயமானதேஆலோசனை கர்த்தர் நீர்தானே 2என் வாழ்வை தூக்கினாரே சமாதானத்தால்குழப்பம் எல்லாம் மாற்றினீரே சமாதானதால்எஹோவா ஷாலோம் மாய் பிறந்தீரே சமாதானம் உருவாக்க வந்தீரே Lyrics:Samadhaana prabhuvae vaarumaiyaaSamadhanathaalae Nirappumaiyyaa Chorus Paalaganaga Yesu Piranthaar Samadhana Prabhuvaai maatuthozhuvil Stanza -1Um Pirappaal magizhgiromae Kaalamellaam Kavalai kanneer

சமாதான பிரபுவே வாருமையா-Samadhaana prabhuvae vaarumaiyaa Read More »