எழுப்புதல் வேண்டுமே கிருபை – Ezhuputhal vendume Kirubai

எழுப்புதல் வேண்டுமே கிருபை – Ezhuputhal vendume Kirubai எழுப்புதல் வேண்டுமே கிருபை பொழியுமேஎங்கள் சபையிலே ஊற்றப்படட்டுமே – 2 தரிசன அக்கினி பரவட்டும் தேசத்தில்அபிஷேக அக்கினி இன்றே இறங்கட்டும்( தாகமுள்ளவன்மேல் பற்றி பிடிக்கட்டும்) – 2 சரணம் :1 பெந்தெகொஸ்தே நாளில் இறங்கின அக்கினிமேல்வீட்றையில் அமர்ந்த அக்கினி நாவுகள் – 2( அமரட்டும் ஒவ்வொரு சீஷர்கள் மேல்எழும்பட்டும் அக்கினி ஜூவாலையா ) – 2 சரணம் – 2உலர்ந்த எலும்புகள் நடுவே ஓர் இரைச்சல் மரித்தவர்கள் […]

எழுப்புதல் வேண்டுமே கிருபை – Ezhuputhal vendume Kirubai Read More »