எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae
பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை, […]
எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae Read More »